ஜேர்மன் விமான நிலையங்களுக்கு உளவுத்துறையினரிடமிருந்து எச்சரிக்கை!

Loading… ஜேர்மனியின் பெரிய விமான நிலையங்கள் சிலவற்றுக்கு அந்த நாட்டு உளவுத்துறையினரால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்டட்காட் விமான நிலையத்தில் நான்கு சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் பிரசன்னத்தை அடுத்து இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மேலும் இரண்டு பேர் விமான நிலையத்தின் முனையம் மற்றும் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் புகைப்படம் எடுத்ததை அடுத்து அவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Loading… சந்தேகநபர்கள் தொடர்பான … Continue reading ஜேர்மன் விமான நிலையங்களுக்கு உளவுத்துறையினரிடமிருந்து எச்சரிக்கை!